User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வசந்தா ஜெகதீசன்

சக்தி கொடு….. வாழ்வுறு அச்சின் வரம்பிது வரையறை செப்பிடும் வரமிது ஆட்பலம் குன்றா அருள்சக்தி ஆதி உலகின் தாய் சக்தி நவமது நாட்களின் வழிபாடு முச்சக்திகள் கூட்டின்

பாலதேவகஜன்

அதிரடி ஆட்டம் அனுரா காட்ட ஆவணம் அனைத்தும் எடுத்து நோண்ட அமைச்சர்கள் பலரும் வசமாய் மாட்ட பதுக்கியவன் பதறும் பயத்தை கூட்ட அதிரடி ஆட்டம் அனுரா காட்டுறார்

ராணி சம்பந்தர்

08.10 .24 ஆக்கம் 161 அதிரடி ஆடிய ஆட்டம் ஓடிய ஓட்டம் பாடிய கூட்டம் வாடி வதங்கிய பேரிடி சப்பலடி அடாவடியாய்த் தேடிய பல கோடித் தேட்டம்

சிவா.சிவதர்சன்

[ வாரம் 281 ] “அதிரடி” அதிகாரமிக்க ஜனாதிபதியும் அதிரடியாய் கைதாகலாம் அதிரடி நிகழ்வுகளெல்லாம் இன்று சர்வசாதாரணம் அரசும் அதிகாரிகளும் அதில் அங்கமாவதுதான் அதிசயம் பொறுப்புக்கூறலிருந்தால் தானே

வஜிதா முஹம்மட்

அதிரடி கிழிந்து சு௫ண்டு படுத்தது நிலம் கீீறி மடிந்து தொங்கியது வனம் மின்னளும் இடியும் அட்டகாசமானது அதிரடியாய் மழை பூமியை முத்தமிட்டது விஞ்ஞானம் சுகந்தமானது தான் வீபரீதங்கள்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_ 163 “அதிரடி” பல நாள் கனவு ஒரு நாள் நிறைவு ஏக்கங்கள் தீர்த்தாயே பரப்பரை ஆட்சியை உடைத்தாயே கனவு நினைவு வெற்றி வாகை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-08.10.2024 கவி இலக்கம்-281 “அதிரடி” ——————- அநுராவின் அதிரடி மாற்றம் எதிரக்கட்சிகள் சீற்றம் மக்கள் மனதில் ஏற்றம் வாகனங்கள் பறிப்பு காலி முகத்திடல்

மனோகரி ஜெகதீஸ்வரவ்

அதிரடி ஆட்சியாளனே கேள் (விருப்பத் தலைப்பு ) மந்திரித் தொகைக் குறைப்பு குந்திய கதிரைகளின் தந்திரப் பறிப்பு நீசிந்திடும் செயல்களில் சீர்திருத்த மோகம் சிதைவுகள் கண்டதால் வந்ததோ

செல்வி நித்தியானந்தன்

அதிரடி ஆதிரடி ஆட்சிச் சட்டம் அண்டைய நாடும் நாட்டம் ஆளுமை ஆடிய ஆட்டம் அங்கும் இங்கும் ஓட்டம் குற்றம் புரிந்தால் தண்டனை குத்தும் வெட்டும் வேதனை கும்பலாய்

திசை காட்டிகள்

ராணி சம்பந்தர்

திசைகாட்டிகள்

ரஜனி அன்ரன்

திசைகாட்டி

நகுலா சிவநாதன்