முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

திசைகாட்டி

நகுலா சிவநாதன்

திசைகாட்டி

அறிவின் ஊற்றாய் ஆற்றலின் பேரொளிகள்
நெறியின் வரமாய் நிலைக்கும் ஆசான்கள்
பொறியாய் நுட்பம் காட்டியே
பொங்கிடும் அறிவை புகுத்திடும் உளிகள்

அகரம் காட்டி சிகரம் தொடவே
ஆற்றலின் உயர்வை கூடவே செதுக்கி
போற்றிடும் பெருமகனாய் மாணவரை
பற்றிட வைக்கும் அறிவின் ஊற்றுகள்

கல்வியின் நுணுக்கங்களை திசையெங்கும் பரப்பியே
கனிவுடன் பேச எழுத வைக்கும் பொக்கிசங்கள்
பள்ளியின் மூலவேராய் பாடத்தை கற்றிட
அள்ளியே அறிவைத் தந்திடும்
அவனியில் பெருமை திசைகாட்டி ஆசிரியரே!
அன்பெனும் ஊற்றாய் அமைந்த பெருவிருட்சங்கள்
அகலாய் ஒளிர்க! நிலவாய்ப் பொழிக!
ஆசிரியம் வாழ்க!

நகுலா சிவநாதன் 1780

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading