-
Nada Mohan
Posts
ஜெயம் தங்கராஜா
சசிச விடியுமா தேசம் ஆணவம் பொங்கிவழியும் அதிகார தேசம் ஆனதெல்லாம் அங்கே ஆயுதங்களே பேசும் வலிகளுக்குள்ளே வழியை தேடிய இனமொன்று வலிந்தவர் பிடியகற்றி விடுதலையாவது என்று விடியல்
பாலதேவகஜன்
விடியுமா தேசம் விடியுமா! விடியுமா! எம் தேசம் விடியுமா! முடியுமா! முடியுமா! எம் வேதனை முடியுமா! தாய் மடியாய் தாங்கிய தேசம் பேய் குடியாய் மாறிடலாமா தேய்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_161 “விடியுமா தேசம்” இலகு காத்த கிளி போல எத்தனை காலம் காத்திருந்து பாத்திருந்து காலங்கள் கரைந்து போனதடி பூத்திருந்து பூ இதழ் நோகுது!
ஷர்ளா தரன்
விருப்பத்தலைப்பு என்னவழுக்கு வாழ்த்து எல்லோர் முன்னிலையிலும் தன்னலம் இன்றி வாழும் என் துனையானவழுக்கு கன்னி உனை கண்டு காதல் வயம் கொண்டு எண்ணிய வாழ்க்கை வாழ என்
வஜிதா முஹம்மட்
விடியுமா தேசம் வாறேன் வாறேன் இராசாத்தி வாரி சேலையக் கட்டி ௨னக் கிட்டாச்சி வம்புச் சண்ட போடவில்லை ஊ௫ பலாயும் பேசவில்லை தோழி ௨ன்தோல் சாய்ந்தது தோழமையோடுகூறப்போறன்
ராணி சம்பந்தர்
24.09.24 ஆக்கம் 160 விடியுமா தேசம் காலங்கள் ஓடியது கவலைகள் கூடியது உருக்குலைந்து வாடிய மனமோ மூடிய வாசல் எப்போது திறக்குமென அன்றிலிருந்து இன்றுவரை விடியலைத் தேடியது
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.09.2024 கவி இலக்கம்-279 “விடியுமா தேசம்” —————— இன்று விடியும் நாளை விடியும் என்று எதிர்பார்த்து காத்து கிடந்தோம் கண்ணும் கெட்டது கனவும்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-45 24-09-2024 விடியுமா தேசம் விடியுமா தேசம்? முடியுமா மோசம்? விடை கொடுப்பது யாரோ??
செல்வி நித்தியானந்தன்
விடியுமா நம்தேசம் வெள்ளையர் ஆட்ச்சியில் வேடம்தாங்கிய சிங்கம் கொள்ளையர் தொடர்ச்சி கோசமும் நீடிப்பாய் தமிழினம் இன்றுமே தலைமையில். சூழ்ச்சி தக்கதருணம் இப்போ தட்டிக்கேளு நீட்ச்சி பேரம்பேசி விலையாய்