-
Nada Mohan
Posts
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 249 தலைப்பு: “பொங்கலோ பொங்கல்”அல்லது விருப்பு தலைப்பு நாள்: 16/1/23 செவ்வாய் நேரம் :இரவு 7.45
கமலா ஜெயபாலன்
வசந்தத்தில் ஒரு நாள் —////————////———- அந்தநாள் வருமென்று அமைதியுடன் நானிருந்தேன் வந்தது நாளன்று வளமிக்க திருநாளாய் காதல் மனமொத்து கரம்பிடித்த நாளதுவே ஆனி பத்தென்றால் அதுவே வசந்தமாம்
வசந்தா ஜெகதீசன்
வணக்கம் வசந்தத்தில் ஓர்நாள்… அகமெனும் ஊஞ்சலில் ஆடுமே நினைவு அனுதினம் நாம் வாழும் அன்பெனும் மகிழ்வே உறவாடும் உளமார்ந்த பாசத்தின் செறிவு நினைவாகி நிதமாகும் வாழ்விலே வசந்தம்
க.சர்வேஸ்வரி
வசந்தத்தில் ஒரு நாள்… மண்ணில்அன்னை மடிப்பரிசமே வசந்தம்…. வாழ்க்கையை நுகரவைத்து தினம் அன்னையின் தரும் முத்தமும் வசந்தம்… அன்னையின் புன்னகை வதனமும் தினம் தந்த வசந்தம்… இயற்கை
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-24 09-01-2024 வசந்தத்தில் ஓர் நாள் பகலின் நீளம் அதிகரிக்க.. மனச்சோர்வு, பதட்டம் குறைய
கீத்தா பரமானந்தன்
வசந்தத்தில் ஓர்நாள்! தென்றலும் வீசிடும் தெம்மாங்கு கேட்டிடும் எங்குமே பசுமை எழில் விரித்தாடப் பொங்கியே இன்பம் பூமியை அணைக்கும்! சிட்டுக்கள் பாட்டில் சிரித்திடும் சோலைகள் பட்டிதழ் விரித்திடும்
சிவா சிவதர்சன்
[ வாரம் 248 ] “வசந்தத்தில் ஓர் நாள்” வருடமொருமுறை வந்துபோகும் பருவகாலம் வசந்தம் மானுட வாழ்விலும் இளமைக்காலம் ஒரு வசந்தம் இரண்டுமிணைந்தது வசந்தகாலக்கோலங்கள் எதிர்கால வாழ்வையே