சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

புலம்பிடும்னிதம்

Selvi Nithianandan

புலம்பிடும்னிதம்

சடுதியான காலநிலை
மாற்றம்
சளி இருமல் காய்ச்சலாய்
தாக்கம்
குளிரும் போட்டியாய்
ஏற்றம்
பனியுடன் மழையாய்
இறக்கம்

பகலவனும் ஒழிந்து
புகாராய் இருட்டு
பட்டப் பகலும்
இருளில் வெளிச்சம்

கோடை வந்தாலே
வெய்யிலின் கொடுமை
மாரி வந்தாலும்
குளிர்ரென புலம்பல்

அங்கலாய்க்கும் மனிதகுணம்
அகப்பட்டதே மனிதமனம்

Nada Mohan
Author: Nada Mohan