இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

திருந்தாத ஜென்மங்கள்

கவிதை 813

ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத குணங்கள்

நல்லதை உரைத்தால் ஏளனம்
சரியாதைச் சொன்னால் கோபம்
வாய்மையதை சொன்னால் பகைமை பொய்யைச் சொன்னால் புன்னகை

அறிவுரை ஆயிரம் கேட்பார்கள் பயனில்லை
அனுபவமோ ஆயிரமாயிரம் மாற்றமில்லை
காலங்கள் பாடங்களை கற்பித்தாலும்
மனம் மாறாத திருந்தாத ஜென்மங்கள்

பிறரை மாற்ற முயன்று தன்னை மாற்றாத
வெறுமை மனிதர்கள்
தங்கள் தவறை தவறென ஒப்புக்கொள்ளா பிறவிகள்

ஜெயம்
13-08-2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading