இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்

குடும்பத்து அகல் விளக்கை – நிதம்
பொழுதெல்லாம் ஒளிர வைக்க
கணமெல்லாம் உழைத்தெழுதும்
ஒரு நொடியும் சாதனை தான்

உன்னை நீ உணர்ந்தால்
உலகத்தை நீ தொடலாம்
எதிர்கொள்ளும் வீச்செல்லாம்
ஒளிர் கதிராய் உலகாளும்

அண்ணாந்து அவர் வாழ்வை நீ
அதிர்ச்சி கொண்டு பார்ப்பதுவா
உன் வாழ்வு தடம் எழுதும்
உன்னத்த்தை நிதம் எழுது

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading