-
Nada Mohan
Posts
மனோகரி ஜெகதீஸ்வரன்
அலை ஓசை சந்தம் சிந்தும் அலையோசை சட்டென மாறும் அதனோசை சிந்தும் அதுவும் பாவோசை சீறியெழும் கவிபுனை யாசை சொந்தம் கடலுக்கு அதனோசை செய்திகள் பலதரும் அலையோசை
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு237 காலம். : 10/10/23 செவ்வாய் ஆரம்பம்: 7 இல் இருந்து 8 மணியளவில் தலைப்பு: “ அலை ஓசை”அல்லது விருப்பு தலைப்பு .“இயற்றுங்கள்.பதியுங்கள்.
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு236 காலம். : 10/10/23 செவ்வாய் இரவு 7 இல் இருந்து 8 மணியளவில் தலைப்பு: “ அலை ஓசை”அல்லது விருப்பு தலைப்பு .“இயற்றுங்கள்.பதியுங்கள்.
வசந்தா ஜெகதீசன்
வணக்கம் குழலோசை…. உலகின் வரமாய் உயிர்ப்பின் ஒலியாய் அகிலம் ஆளும் குழலின் ஒசை மழலை மொழியில் மனதின் ஈர்ப்பில் ரசனை பெருக்கும் குழலின் ஒசை இசையாய் நாதம்
சக்தி சிறீனிசங்கர்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு குழலோசை! *************** நினைத்தாலே இனிக்கும் அந்தக் குழலோசை தெவிட்டாது செவிகளில் விழுந்த அந்தக்குழலோசை! மீட்டிப்பார்க்கையில் என்ன அனந்தம்!
சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்புக்காய் சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து. *குழலோசை* கானகத்தின் மரத்தடியே கண்ணனவன் அமர்ந்திருந்து கால்களை மாற்றிவைத்து களிப்பாகி குழலெடுப்பான் தேனமுத இசையாலே தேசமெங்கும் மயக்கிடுவான்
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு குழலோசை குட்டி அப்பன் குழலோசை கேட்டதும் கட்டிப் போட்டுமே காதினிக்கச் செய்திடும் எந்த இசையும் எட்டாது பையனிசைக்கு சந்தத்தில் ரீங்காரம் சிறப்பாக இனித்திடுமே
திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் அண்ணா. தலைப்பு:- குழலோசை அழகாய் ஆயன் அளிக்கும் கானம் அதுதான் அமிர்தம் அன்றும் இன்றும் பழகும் பாவில் பரவும் ஓசை பகிர்வான் பார்த்தன் பாசம் குழைத்தே
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 236 —குழல் ஓசை —. மூங்கில் குழாயினிலே மூன்று நாலு துளைக்குள்ளே தேங்கி கிடக்கும் நல்ல ஓசை இது தெவிட்டாப் புல்லாங்குழல் ஓசை
கமலா ஜெயபாலன்
குழலோசை சந்தம் சிந்தும் சந்திப்புக்காக ஓசைகள் பலவிதம் ஒலிக்கும் விதம்விதம் பாசைகள் வேறெனினும் பரவிடும் ஓசைநயம் ஏழு சுரங்களுக்குள் எல்லாம் அடக்கம் வழும் மனிதருக்கு வரமாய் கிடைக்கும்