28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
குழலோசை
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
ஓசைகள் பலவிதம் ஒலிக்கும் விதம்விதம்
பாசைகள் வேறெனினும் பரவிடும் ஓசைநயம்
ஏழு சுரங்களுக்குள் எல்லாம் அடக்கம்
வழும் மனிதருக்கு வரமாய் கிடைக்கும்
இசையால் மயங்காத இதயமெது சினிமாவரி
அசையாத மனமும் அசையும் குழலோசையால்
மடங்காத பாம்பும் மடங்கும் மகுடியால்
அடங்காத மனிதனும் அடங்குவான் இசையாலே
காற்றலையில் சேர்ந்து கதைகள் பேசும்
நாற்றிசையும் அதனுள்ளே நர்த்தனம் ஆடும்
மூங்கலின் மகத்துவம் முன்னோர் படைப்பு
தாங்கிடும் உலகம் தாகமும் தீராது
கமலா ஜெயபாலன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.