-
Nada Mohan
Posts
ராணி சம்பந்தர்
30.07.24 ஆக்கம் -155 விடுமுறை விடுமுறை என்றதும் மாணவர், தொழிலாளர், வீட்டிலுள்ளோர்க்கு வலு ஆனந்தம் திருமுறை வசனமாய்த் திரும்பத் திரும்ப மனங் குளிரப் பலமுறை உச்சரிப்பில் பேரானந்தம்
ப.வை.ஜெயபலன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 274 “ விடுமுறை” *என் அம்மா என்னை பெத்து. எண்ணி ஆறே மாதம், என் அப்பா எமனுக்கு இரை. இருப்தொம்பது வயசிலே இளம்
மனோகரி ஜெகதீஸ்வரன்
விடுமுறை கடுகதியென இயங்கிக் களைத்தவுடல் கட்டையென இறுக்கி மருகுமுளம் சுடுகாட்டை எட்ட விடலாமோ? சுரணை கெட்டு வாழலாமோ? எடுப்பில்லா வாழ்வில் ஏதுசுகம் கடுப்பையே சூடும் நாளுமது தடுத்திடவே
ஜெயம் தங்கராஜா
சசிச விடுமுறை வந்ததே எதிர்பார்த்திருந்த குதூகல விடுமுறை தந்ததே இன்பம் மகிழ்ச்சிக்கில்லை வரையறை வருடத்தில் கிடைக்குமந்த நான்கு வாரங்கள் உருவாக்கும் சுகங்களை நெஞ்சின் ஓரங்கள் ஓடியோடியே செய்யும்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.07.2024 கவிதை வாரம்-274 “விடுமுறை” வருடந்தோறும் வந்து போகுதே வளமான விடுமுறை கோடை காலமே ஆனி ஆடி மாத விடுமுறை எனக்கு கிடைத்ததே
வஜிதா முகம்மட்
எங்க ஊர் ௨ளுவமீன் சுண்டல் குளத்தில தான் இவ ஆட்டம் குமரிப் பெண்ணு போல இவ வாட்டம் இளம் மஞ்சள் செதில் ஆடை கட்டி இடுப்பும் சொக்கும்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_156 “விடுமுறை” விடுமுறை விடுமுறை கோடை விடுமுறை கூடி கும்மாளித்த விடுமுறை! நான்கு நாள் மச்சாள் சமையல் நாவூற சாப்பிட்டு மகிழ்ந்தேன் நாலு பாத்திரம்
பாலதேவகஜன்
ஆண்டுக்கு ஒருமுறை ஆனந்த விடுமுறை அதுவும் எனைவிட்டு அகன்றுதான் போனதே. விடுமுறை விடுப்போடு ஒருமுறையேனும் தாய்மண்ணை முத்தமிடும் முனைப்போடு கரைகின்றேன். காலமும் ஓர் நாள் மாறும் என்