முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விடுமுறை

கடுகதியென இயங்கிக் களைத்தவுடல்
கட்டையென இறுக்கி மருகுமுளம்
சுடுகாட்டை எட்ட விடலாமோ?
சுரணை கெட்டு வாழலாமோ?
எடுப்பில்லா வாழ்வில் ஏதுசுகம்
கடுப்பையே சூடும் நாளுமது
தடுத்திடவே வருகின்றது விடுமுறை
தந்திரமான துர்வாரலேயதன் பொறிமுறை

அனுபவிப்போம் நாமும் விடுமுறையை
அடுத்தவருக்கு ஆக்கினை செய்யாது

மனோகரி ஜெகதீஸ்வரன்.
(பதியவில்லை )

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading