-
Nada Mohan
Posts
கமலா ஜெயபாலன்
பாமுகமே வாழி அழகிய ஓவியம் அலைகளின் காவியம் அன்பெனும் ஊற்று அனைவரின் விருப்பு மழலைகள் சங்கமம் மக்களின் மணியாரம் மலர்ந்திடும் பொழுதுகள் மகிழ்திடும் மனங்களும் பழகிய நட்புகள்
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
******பாமுகமே வாழி***** மழலை மொழியில் மகிழ்தமிழ் கானம்// விழவுகள் பொன்னில் விரும்பும் அரும்பு// பழந்தமிழ் போற்றிடும் பாமுகம் எம்மில்// நிழலாய் தொடர நிலைத்து. பைந்தமிழ் பாமுகப் பார்மகள்
பாலதேவகஜன்
பாமுகமே வாழி பார்ப்போரும் கேட்போரும் பரவசம்! கொள்வாரே படைப்போரும் பகிர்வோரும் பரிணாமம்! அடைவாரே பாமுகமே! உன் மலர்வாலே. ஆற்றலும் ஆளுமையும் அகன்றிடாது காத்துநின்ற அரும்பணியை ஆற்றுகின்ற பாமுகமே!
ஷர்ளா தரன்
பாமுகம் பாரா முகம் ஓரம் காட்டாது ஒன்றாய் சேர்க்கும் முகம் பாரில் உதித்து பல ஆண்டு கண்ட முகம் சேருவோரை ஒன்றாய் சேர்க்கும் முகம் நீ வாழி
சிவா சிவதர்சன்
[ வாரம் 269 ] “பாமுகமே வாழி” தாய்மொழியின் தடைதகர்க்க புறப்பட்டசேய்கள் பெற்றதாயை புறந்தள்ளுவார், தள்ளார்தாய்மொழி அவலம் புலம்பெயர்ந்து தேசதில் உதித்த தமிழன்னை தமிழை மறவா தலைநிமிரும்