User banner image
User avatar
  • Selvi Nithianandan

Posts

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக ஆனி ௧௧ல் ஆரம்பித்தும் கோடையில் ஆடியி௯ல் முடிவடைந்தும் கோலோச்சம் கண்டிட நிறைவானதே

கலவரம்

சிவரூபன் சர்வேஸ்வரி கலவரம் நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம் பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள் பாழும் சமுதாயப் புரட்சிகள் ஏனோ வாழும் காலமதில் வளர்பிறை போன்றே மூளும்

கலவரம்

செல்வி நித்தியானந்தன் கலவரம் நாடுக்கு நாடு தீவிர வளம் நானா நீயா போட்டிக் களம் நாளும் நடக்கும் அழிவின் யுத்தம் நாலா புறமும் குண்டின் சத்தம் ஆட்சி

இனிமை

க.குமரன் இனிமை பாடலின் இனிமையை குரலால் மட்டும் இசைக்க வல்லவர் S.ஜானகி அம்மையார் எளிமையின் இருப்பிடம் மற்றவரை போற்றி உயர்தியதில் சிறப்பிடம்! S.P .பாலசுப்பிரமணியத்தை உருவாக்க தட்டி

இனிமை

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல படைப்பாய் பாரினில் இருப்பாய் குரலின்

மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026

செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை மாற்றம் கண்டிட்ட பலரது வாழ்வு மகிழ்சி சோகம் தாங்கிய வரவு உடை உணவு உறையுள் மாற்றம் உல்லாச மோகம் உருப்படா தோற்றம்

மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026

செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை மாற்றம் கண்டிட்ட பலரது வாழ்வு மகிழ்சி சோகம் தாங்கிய வரவு உடை உணவு உறையுள் மாற்றம் உல்லாச மோகம் உருப்படா தோற்றம்

நட்பு

சிவரூபன் சர்வேஸ்வரி நட்பு நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி உயிராக இருக்கும் உன்னத நட்பினால் உசிரையும் கொடுக்கும் அன்பே சிறப்பு துரியோதனனுக்கு

நட்பு

செல்வி நித்தியானந்தன் நட்பு எதிர்பார்பு இன்றியே எல்லை தாண்டியே எண்ணற்ற பாசமாய் ஏங்கிடும் நட்பாய் வயது மொழி நாடு பார்க்காத பந்தம் வலியை சேர்ந்தே சுமந்திடும் சொந்தம்