மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026

செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய வரவு

உடை உணவு
உறையுள் மாற்றம்
உல்லாச மோகம்
உருப்படா தோற்றம்

களவு கொள்ளை
கொலை பலகூட்டம்
கனிவு கணிப்பு கபடம்
கொண்டு களி ஆட்டம்

[: புலத்து வாழ்வில்
புலம்பல் நாடகம்
புன்னகை தொலைத்து
புளுவாய் நடிப்பு

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading