Selvi Nithianandan திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே

திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே (612) 25.04.2024

குவலயத்தில் குழந்தைகளின் பிறப்பு
குன்றியதால் குதற்கமான பேச்சு
குடும்பத்தில் ஒதுக்கிடும் போக்கு
அவலயமாய் பெற்றவரின் நிலையே

திறனின் மேன்மை திறனாய்வாய் சேர
அறமும் சேர்ந்து அருளும் வளர
கல்வியிலும் சிறந்து கற்றுயர்ந்து ஓங்க
காலத்தை அறிந்து கணித்து உணர்த்து

பாமுகப் பந்தலில் குழந்தைகள அறிவு
பற்பல திறனில் பங்கேற்கும் தெளிவு
ஞாயிறு வந்தாலே பலருக்கு மகிழ்வு
ஞாபகமூட்டுமே தீட்டிய அறிவொளி யாகுமே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading