ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

என் வீட்டு வளவு
அப்பா வளர்க்கும் பூக்கள் செடிகள்
அழகான பூக்கள் செடிகள்
மகிழுந்தும் நிறைய காணவே
நிறைய குப்பைகலும் தெரியுமே
விழையாட நிறைய இடமும் இருக்கவே
மிதியுந்து ஓட ஆசையே
கோடைகாலத்தில் மிதியுந்து ஓடுவேனே
பனிகாலத்தில் பனியுடன் விளையாடுவேனே
நன்றி 🙏🏽 அபிராமி 😊🤝🏽

Nada Mohan
Author: Nada Mohan