30
Apr
தினம்தினமாய்….
வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்----
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்
வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து...
அபி அபிஷா – 04
தலைப்பு = தமிழ் மொழி
என் தாய்மொழி என்னை தூங்க வைத்துத் தாலாட்டிய மொழி .
மொழி என்ற சொல்லை அழகு படுத்தியது தமிழ் மொழி.
இனிய தமிழ் மொழி என் எண்ணமெல்லாம் நிறைந்த மொழி .
இம்மொழியை கம்பன் என்ற கவிஞன் கவிதைகளாகப் பொழிந்தான்.
கண்ணதாசன் எனும் கவியரசனும் இத் தமிழ் மொழியை புகழ்ந்து பாடியுள்ளான்.
இவ்வாறு மக்களின் வார்த்தைகளால் பல வடிவத்திலும் பல கருத்திலும் உருவாகிய தமிழ் மொழியே என் மொழி.
– அபி அபிஷா இலங்கை
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.