ஆடி மாதம்

Abirami manivannan

கவி அரும்பு 205
ஆட மாதம்
ஆட மாதம் வரப்போதே
Paris க்கு செல்வோமே
மிகப வெக்கையாமே
குளிர்களியும் குடிப்பேனே
இன்னும் மூன்று கிழமையே
பாதி வருடமும் போய்விட்டதே!!
எனக்கு பிடித்த மாதமே
5 கிழமையும் விடுமுறையுமே
இரண்டு கிழமை Paris ஆம்
மூன்று கிழமை Swiss ஆம்
நன்றி அபிராமி ♥️

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading