வெற்றி

க.குமரன ( வெற்றி )

தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும் தோறும்
வழி நாடும் போது
வகை ஆவது திண்ணம்

அதை நாடி ஓடி
அவை எமக்காகத போது
மனம் ஏற்க மறுக்கும்
மனச் சோர்வு கொள்ளும்

போட்டி போட வைத்து
பொழுது போக்கும் கூட்டம்
நாளும் இந்த வியாபாரம்
நடக்குது இங்கு பாரு

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading