“வெற்றி “

சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
“வெற்றி”
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!

அடைய வேண்டிய இலக்கு அவசியமெனில் பாதை கடினமானாலும் பயணம் தொடரும்!

நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்தி
முத்து முத்தாய் சேகரித்த
சொத்தும்
சொந்தங்களும்!

சின்னம் சிறிய உணவகம்
கணவன் மனைவி கூட்டு முயற்சி வெற்றியின்
முதல்படியில்!

முதலீடு ஐம்பது தொழிலாளர்க்கு வேலைவாய்பு பணிநிலை அமர்வு பயிற்சி முயற்சி வெற்றி!

நன்றி வணக்கம் 🙏

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading