06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
கவிதை நேரம்-29.08.2024 கவி இலக்கம்-1905 வாழ்க்கை தத்துவம் ——————-
Jeya Nadesan
கவிதை நேரம்-29.08.2024
கவி இலக்கம்-1905
வாழ்க்கை தத்துவம்
——————–
ஒவ்வொரு நாளும் இளமை கழிகிறது
மூப்பு வந்து முதுமை கூடுகிறது
காலம் என்பது நம் கையில் இல்லை
காலத்தின் கையில் மனிதன் இல்லை
தலைமுடி நரையாகிறது பார்வை மங்கிறது
முகச் சுருக்கம் உடல் வலிமை குறைகிறது
நடக்க முடியாத நிலையில் கைத்தடி
கஸ்டங்கள் வரும் போதுதான்
கடவுளை நினைத்து நொந்து கொள்கிறது
மருத்துவமனையில் இருக்கும் போதுதான்
ஆரோக்கியம் அவசியம் நினைப்பதுண்டு
ஓடி ஓடி உழைத்து பிள்ளைகளுக்கென
நொந்து நூலாகி தெருவில் திரியும் காலம்
சொகுசான வாழ்வில் பிள்ளைகள் வாழ்வும்
ஆறுதல் சொல்ல எவருமில்லா நிலையில்
மனம் வருந்தும்படி வயதானவர்கள் ஆதங்கம்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...