பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

“காலம் போற போக்கைப் பாரு”

நேவிஸ் பிலிப் கவி இல(461)

காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக் கம்பியென
வளைந்தோடும் ஆறு
அள்ளிப் பருகிய நன் நீர்

பறவை கண்டார்
விமானம் படைத்தார்
நவீன வளர்ச்சியென
இயந்திரப் பறவைகளை தாராளமாய்
மாண்டோரோ அதில் ஏராளமாய்

ஒன்றே குலமென வாழ மறந்து
ஆடிய ஆட்டமென்ன
தேடிய தேட்டமென்ன
ஈட்டிய செல்வமென்ன
கட்டிய மாடங்களெல்லாம்
இன்று நொடிப் பொழுதில்
கல்லாய் மண்ணாய்
உலகம் போற போக்கைப் பாரு,,,,,,,
நன்றி…….

Nada Mohan
Author: Nada Mohan