மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கிறிஸ்மஸ் பண்டிகை

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல38
தலைப்பு = கிறிஸ்மஸ் பண்டிகை

குளிர் பொங்கும் மார்கழி மாதம்

நாசரேத்து பெத்தலகேம் எனும் ஏழ்மையான நகரில்

மார்கழி மாதம் 25 அன்று மாட்டுத் தொழுவத்திலே குழந்தை அழுகுரல்

ஜோசப் மரியாள் அவர்களுக்கு இக்குழந்தை பிறந்தது

இக்குழந்தையையே இயெசு கிறிஸ்து என்பர்

இக்குழந்தை பிறந்த தினத்தையே கிறிஸ்மஸ் என கொண்டாடுவார்கள்

ஒவ்வொரு வீட்டிலும் கிறிஸ்மஸ் மரமும் வண்ண வண்ண மின்குமிழ்களும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading