மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

க.குமரன்

பெருமை

யார் உது
சரசுவின் மகன்
இவ்வளவு பெரிசா
அகண்ட கண்களுக்கு
ஆமாம் என்ற தோரனையுடன்
அலட்சிய நடை!

பேரனுடன் பவனி வரும்
மூதாட்டிக்கு
அவள் மகளின்
மூச்சுக் காற்று
பேரனில் வாழ்வதில்
பெருமை!

கடந்து போன
நினைவுகளை
காலம் தந்த
பொழுதினிலே
மீட்டிப் பார்ப்பதும்
பெருமை

க:குமரன்

Nada Mohan
Author: Nada Mohan