26
Aug
ராணி சம்பந்தர்
கதிரையில் சொகுசாக
இருந்து கொண்டே
குதிரை ஓடியவரே
திரையில் கரைபுரண்டு
சரையில் பணத்தாளைச்
சுருட்டி அக்கரை பதுக்கிட
துரைமாரது சுரை...
26
Aug
27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்
வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள்
என் கனவை நனவாக்கிய தந்தைக்கு
சமர்ப்பணமான வெற்றிமணியின்
இரு அறிமுக...
26
Aug
முயற்சி தரும் பயிற்சி
கவிதை 814
முடிவில்லா முயற்சி முன்னேற்றத்திற்கான பயிற்சி
முயற்ச்சி சீவனானால் பயிற்சி சீவியம் ஆகும்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1813!
மாறாத மனம்!
ஆறாத காயங்களை
அப்பப்போ பரிசளித்து
செல்கிறது வாழ்க்கை
புன்னகைக்கும் புது
விடியலுக்கும் அப்பப்போ விடுமுறை
விட்டு செல்லுகிறது விதி!!
நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றம் தருவது தான்
நியதி என்றால்
நாணயமாய் அதைச்
செய்து போகிறது காலம்!!
இதுவும் கடந்து போகும் என்றுவிட்டால்
அதுவே இதுவாய்
அகல வாய் திறந்து
விழுங்கிக் கொண்டல்லவா போகிறது!!
தொடக்கப் புள்ளியில்
கச்சிதமாய்க் கொணர்ந்து
வீழ்த்தி விடும் சக்கரச்
சுழலுகை அது
இனி எதைக் கொண்டும் ஆற்ற முடியாப் புது வலி முறை!!
சிவதர்சனி இராகவன்
17/5/2023
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...