சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வசந்தம். வசந்தத்தில் விழா
வைக்கின்ற பூம்புகார்
வரும் கோயில் திருவிழா
வழமையாய் வசந்தத்தில்
வசந்தம் காணும்
வண்ண வண்ண பூஞ்சோலை
வைகாசி ஆனி
ஆடி ஆவணியில்
வையகம் காணும்
வசந்தத்தின் உச்சம்
தோட்ட நிலம் எல்லாம்
தோன்றும் காய்கறியாய்
வாட்டும் தாகம்
வருத்தும் புளுக்கம்
வசந்தம் இல்லை என்றால்
வையகம் விடியாதே!
-சிவரஞ்சனி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading