சிவரூபன் சர்வேச்வரு

நடிப்பு
&&&&&

உலகமென்னும் நாடகமேடை நடிக்கவந்தவர் நாமதானே

விலகிட முடியாத பந்தமும் பாசமும்
கலந்திடும் உறவுகள் வைக்கும் போலிப்பாசமும்

மலைத்து நிற்கக் காட்டும் நடிகர்கள்

வெளுத்ததெல்லாம் பாலெண்ணு இருந்தவங்க

நம்பி மோசம் போகின்றவர் எத்தனைபேரு

தும்பிபடிக்கும் கதைதானுங்க நடிப்பு

எம்புட்டுத்தூரம் நம்ப நடிப்பாருங்க

கம்மணு இருந்து பாருங்க நாமும் நடித்து முடிந்தால் வெளிக்கிடனும்

சொல்லிப்புட்டேன் இதுகும் நடிப்புத்தான்

எப்படி ஐயா இந்த உலகம் விளங்குது
நடிப்பு நடிப்பு நடிப்பே கேளுங்க

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading