மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி :
“பொங்கும் உளமே தங்கும் தையே”

விதைத்தவை பயனுற
விளைச்சலாய் பெருகிட
விருப்போடு உறவுகள்
விருந்தோம்பி மகிழ்ந்தட
வளம் தரும் தையே வருக

உழைத்திடும் உழவர்
உளமது பொலிவுட பொங்கிட
மாசிலா மலர்வு தரணியில் தங்கிட
தையே மகளே வருக
வானம் பார்க்கும் பூமியிலே
பூவும் பிஞ்சும் எழிலோடு விளைந்திட எட்டுத் திக்கும்
காலம் அறிந்து கருணை பொழிய
தையே வருக வருக
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading