திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

கோடைகாலம்

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
“கோடைகாலம்”

கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி வாழை
வந்தனம் கூறுது !

வண்ண வண்ண பூக்கள்
கண்ணை பறிக்கிது
றோஜா என் வீட்டுராஜா
தேனீ பூக்களில் முட்டி
தேனீசை பாடுது!

வீட்டு தோட்டம்
விதம் விதமாய் காய்கறிகள்
நாற்று போட்ட கீரை
நறுமணத்துடன் சமையல்!

சின்ன வெங்காயம்
என்னை பாத்து
புன்சிரிப்புடன் பூத்திருக்கு
காத்திருந்து
கைபிடி கட்டினார் கணவர்!

முற்றத்து வெயில் முதுகில சுடுகிது
முழுநிலா பாத்து மகிழும் காலம்!

கோடை வந்தால்
கூதுகலத்திற்கு பஞ்சம்
இல்லை
புகுந்த வீட்டில் புன்னகை அரசியாய்
பூத்திருந்தார் என்புகுந்த வீட்டு அம்மா
உறவுகள் கூடி உறவாடி
மகிழ்ந்தோம்!

வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
12.07.25

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading