மட்டுவில் மரகதம்

மட்டுவி்ல் மரகதம்
தவிப்பு

பார்த்தேன்
ரசித்தேன்
துடித்தான்
இருவிழி தவணைமுறையில்
துடிக்க
ஒரு தவிப்பு
அப்ப வயது பதினாறு

துடிக்க துடிக்க
அத்துடன்
ரசிக்க ரசிக்க
தவிப்பில் இருந்து விலக
வயது முப்பத்தாறு

தவிப்பு இனிய
சுகமான சுமை

அடக்கமாக
அடங்கிய ஆயிரம்
கிலோ மூச்சுக்காற்று விட்ட சுகம் இறுதி

துடிக்க துடிக்க
தவிக்க தவிக்க
ஒரு வாழ்வு
தேவையில்லை
பிரபஞ்ச ஆற்றலுள்ள
யாவரும் தவிக்க மாட்டர்

Nada Mohan
Author: Nada Mohan