பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மாற்றம் ஒன்றே

செல்வி நித்தியானந்தன்

மாற்றம் ஒன்றே
சீற்றம் இல்லா
ஏற்றம் கண்டு
தேற்றம் அடைந்து
வளரும் பா முகம்

.பலரும் கற்று
பயனும் பெற்று
பயிற்சி வென்று
முயற்ச்சி நன்று

புதிய இணைப்பு
பாரிய சிறப்பு
பலரது படைப்பு
பா முக உயர்வு

ஆக்கம் ஊக்கமாய்
ஆர்வம் பலநூறாய்
சிறியவர் பெரியவராய்
சீர்பெற்று உயரவே

Nada Mohan
Author: Nada Mohan