வசந்தா ஜெகதீசன்

பருவம்….
வரையறை மிடுக்கில்
வாழ்வின் நகர்வில் பருவத்தின் படிகள் பலவாய் தொடரும்
பற்பல ஏணியில்
பயணித்தே மகிழும்
ஆண்டிலும் சுழற்சி
அழகிய பருவம்
நான்காய் /ஆறாய்
நகருமே உலகம்
பருவத்தின் விதைப்பில் உருவங்கள் மாற்றம்
ஆண்டின் அசைவே
அடித்தளமாகும்
இளமை முதுமை
இயல்பில் ஒற்றுமை சாலச் சிறந்திடும் பருவமே பனித்திரை!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading