வசந்தா ஜெகதீசன்

சித்திரைக்கஞ்சி….
சித்திரைத் திங்களின் சிறப்பிது
இத்தரை பெளர்ணமி பதிப்பிது
ஆலயம் எங்கும் அநுஸ்டானம்
அன்னமும் காய்கறி கூட்டாகவும்
சித்திரைக் கஞ்சி உணவாகும்
பிலாவில் பரிமாறும் பண்பாடு
பலரென இணைவதே நிகழ்வேடு
அன்னையின் நினைவாய் பெளர்ணமி
ஆகுதே நாளை பூரணை
நமக்கென வாழ்ந்த வள்ளல்கள்
நாள் ஓன்றிலே நினைக்கும் சோதனை
சித்திரைக் கஞ்சியின் சிந்தனை
சிறப்பென போற்றுதல் குன்றியே
அன்னதானமே ஆகுது இன்றெல்லாம்
அவரவர் வாழ்விலே மாற்றங்கள்
அஃதுதெனத் தொடர்வதே பாடங்கள்.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading