வஜிதா முஹமட்

நிர் மூலம்
பரம்பரை வாழ்ந்த பசுமை
நிகழ்வு
பறிதவித்த இடமில்லா
அமர்வு

ஈகையின் ஈரம் இரக்கத்தின்
உணர்வு
ஈனமில்லா இருமாப்பின்
அமர்வு

இஸ்ரேலின் ஆட்டம் இன
அழிப்பின் காட்டம்
இளம்பிஞ்சுகள் கூட
இனம்கண்டு உயிர்எடுப்பதே
நாட்டம்

யார்இடத்தை யார் ஆழ்வது
யாவையும் தடையாய் ஏன்
தடுப்பது.

ஆதிக்கம் ஆணவம் அதிகாரம்
ஆண்டவன் பூமியின் கடிவாளம்

ஆதங்கம் கொண்டு ஏனோ
பிடிவாதம்
குருதி வேட்டையில் புதுயுகம்
குழிபறிப்பில் கூடியே நிர்மூலம்

மானிதம் மனித்த்தின கேடயம்
மாமிசம் தின்னா அழிப்பின்
கேவளம்
மறுமையை மறந்த வாழ்வரம்
மாறாத இன்நிலை கீழ்தரம்
நிர்மூலமில்லா நிலையே
உயர்தரம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading