திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை...

Continue reading

27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்

வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக...

Continue reading

விரல் நுனியில் அறிவியல்

இ.உருத்திரேஸ்வரன்

இருந்த இடத்தில் உலகின்
எந்த மூலையில் நடப்பவற்றை
பார்த்து அறிய விரல் நுனியில்
அறிவியல் வந்ததே இக்காலம்

எங்கிருந்தாலும் விரல் நுனியில்
வீட்டையும் மனிதரையும் கண்காணிக்க
கொண்டு வந்த அறிவியலை
வரவேற்போம் மகிழ்வுடனே

நாளும் வளரும் அறிவியலுக்கு
எம் தரத்தை உயர்த்தியே
விரல் நுனியே கூர்மையாக்கி
உலகம் சுற்றிட தயாராகுவோம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading