அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம்
இல 54
அது ஒரு கனாக்காலம். அது எமது சிறுவயது காலம்

சிறுவயதில் ஓடி திரிந்து விளையாடிய காலம்

நினைத்தாலும் மறக்க முடியாத காலம்

மனதிலே நின்று நிலைக்கும் ஒரு கனாக்காலம்

பெற்றோரின் அரவணைப்பிலே வளர்ந்த காலம்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading