அம்மா

அபிராமி மணிவண்ணன்
கவி அரும்பு 228
அம்மா
அன்பில் அழகே
அழகிய றாணியே
பத்துமாதம் சுமந்தே
என்னை பெற்றாளே
எப்பொழுதும் எனக்காய்
நல்லதை சொல்வாளே
உலகமே வாழ்த்துதே
அன்னையர் தினம்ஒன்று.

அம்மா தின வாழ்த்துகள் அம்மா
வாணிமாமிக்கும் மாமாக்கும் மற்றும் பாமுகமாமிக்கள் எல்லோருக்கும் அம்மாதின வாழ்த்துக்கள்.

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading