அவதி

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_ 196
“அவதி”
பள்ளி மாணவர்3
நேரத்தை கடைபிடிக்காது கடைசி நேரத்தில்
ஓடி ஓடி அவதி படுவர் கெடுவர்!

நாம் நேரத்தை காக்க
நேரம் நம்மை காக்க
நம்கடமையை முன்கூட்டி திட்டமிட
அவதி இல்லை
அல்லல் இல்லை!

அவதியால் நோய் முட்டி மோதும்
இரத்த கொதிப்பு
நித்திரை விழிப்பு முழிப்பு!

மூக்கில் முட்டும் கோபம்
பொறுமை இழப்பு
சொல்ல வந்த கதையை கேட்க மறுக்கும் அவதி!

நன்றி
சிவாஜி சிறிதரன்
02.08.25

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading