இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும் (766) 18.06.2026

செல்வி நித்தியானந்தன்
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்

உடம்பின் வலுவே ஆரோக்கிய பயிற்சி
பயிற்சி ஆசனம் எமக்கான வளர்ச்சி
நாளும் நடக்கும் பாமுகத் தொடர்ச்சி
நலமுடன் இருக்க உறவுகள் முயற்சி

பற்பல பயிற்சி பாங்குடன் செய்து
பன்னிரண்டு ஆசனம் தொகுப்புடன் தந்து
பலதும் பயனாய் துள்ளியும் எழுந்து
பணியுடன் காலை ஓடியும் இணைந்து

நித்திய பயிற்சி உளத்துக்கு நன்று
நினைவு முதல் மூளைக்கும் சென்று
நோயின் எதிர்ப்பை அதிகரிப்பதில் ஒன்று
நோயற்ற வாழ்வாய் இருப்பதே சிறப்பு

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading