ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்

இல 89
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்

மூச்சினை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிட்டு நாம் தேடிக் கொள்வோம் மன அமைதியை

கையில் சிம் முத்திரை கால்களில் பத்மாசனம் கண்களை மூடி இயற்கை சத்தங்களை காதுகளால் ரசிப்போம்

விருட்ச ஆசனம் தருவது விடாமுயற்சியே

நாளும் சிறு பயிற்சி நம்மை காக்கும்

ஆசனங்கள செய்து உடல் வலுவை அதிகரிப்போம்

நோய் வராமல் உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு உதவுவது ஆசனங்களே

ஆரோக்கியமே யோகா. அதை தொடர்ந்து செய்வோம்.பயன் பெறுவோம்

அபி அபிஷா
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading