இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ஆரோக்கிய வலுவும் ஆசானங்களும்…

வசந்தா ஜெகதீசன்
ஆதிக்கலையாய் அங்கீகாரம்
ஆரோக்கிய வாழ்வின் அட்சயம்
வழிமுறை நின்றுவலுவுடன் கற்றால்
வருமுன் நோயை காத்திடலாகும்

திடமாய் மனதை தேக்கி உயர்த்தும்
உடல்நிலை உபாதையை ஒரம்கட்டும்
ஆசானப்பயிற்சியும் சீரான சுவாசமும் செதுக்கிடும் எம்மை
அங்கம் பலதை அசைத்து நிமிர்த்தி
சீரான ஓட்டத்தை உடலில் நிறுத்தி
மனத்திடம் கொடுக்கும்
மாத்திரையற்று யாத்திரை தொடர
வலுத்தரும் யோகாசனமே
ஆற்றல் பெரிது
ஆத்மார்த்த இணைவு
எம்மை நாமே புடமிடும் புதுமை
மனமொன்றி செய்தல் மகிழ்வே
விழிப்பு
ஆரோக்கிய வாழ்வே அளப்பெரும் சொத்து
தர்ஜினி ஆற்றல் தடமதுபதித்து ஆண்டுகள் பலது
கற்றே மகிழ்வோம் கைப்பொருள் உணர்வோம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading