இனிமை

சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341

“இனிமை”

இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!

பிள்ளைகளின் வளர்ச்சி உயர்ச்சி
முயற்சி இனிமை!

நண்பிகளுடன் கூடி குளாவி
நல்ல கதைபேசி
உணவுண்டு மகிழ்வது இனிமை!

கோபிரம் காண்பது
கோடி புண்ணியம் கோயிலில்லா ஊரில் குடியிருப்பது வெறுமை!

ஊர் கூடி
உறவு கூடி
லங்நவ் பிள்ளையார் சப்பர திருவிழாவை பாத்து
சப்பறம் இழுத்தது இனிமை!

கோடை நீண்ட பகல் பொழுதில்
நிலா வெளிச்சத்தில் முற்றத்தில்
சந்த சிந்தும் கவிதையை தொகுத்து வழங்கியதும் இனிமை!
நன்றி
வணக்கம் 🙏

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading