29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
இலட்சியம் கொள்வாய்
சர்வேஸ்வரி சிவருபன்
இலட்சியம் கொள்வாய்
அறிவையும் கூட்டியே அன்பையும் வளர்ப்பாயே
அறத்தின் பாதையிலும் ஓங்கிடவும் நிற்பாய்
அணியாய் எழுவாய் வளமது சிறக்கவும்
அவனியிலே என்றுமே ஒற்றுமையும் சேரவும்
பண்போடு பாசமும் பற்றிடவே வேண்டும்
பழக்கத்திலே என்னாளும் ஒழுக்கமும் வேண்டும்
பாரம்பரியங்களைப் பேணிடவும் வேண்டும்
பரிவும் மேலோங்கக் கருணையும் வேண்டும்
உண்மையின் பாதையில் உயர்வாய் எழுவாய்
ஊழல்கள் இல்லாத சூழல்களை உருவாக்கு
உணர்வுடன் என்றுமே விழித்துமே நடப்பாய்
உலகிற்கு நல்ல சேவைகளைச் செய்வாய்
கண்ணியப் பாதையிலே களங்கம் இல்லையே
திண்ணமாக உணர்வாய் திகழும் வாழ்வும்
பண்ணிய தர்மமும் உன்னையும் காக்கும்
எண்ணியே வாழ்வில் இலட்சியம் கொள்வாய்
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...