ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

உணவு

இல 66
உணவு

உணவு கிடைப்பவர்களுக்கு அலட்சியமாக தெரிகிறது . கிடைக்காதவர்களுக்கு பொக்கிஷமாக தெரிகிறது

உலகில் மனிதர்கள் போதும் என்று சொல்வது உணவு மட்டுமே

இயற்கை உணவை உண்டால் வாழ்வு இனிது . செயற்கை உணவு வாழ்க்கைக்கே இழிது

உணவே மருந்து மருந்தே உணவு

பலருக்கு பசி போக்க உணவு. சிலருக்கு ருசி பார்க்க உணவு

வறியவரோ செல்வந்தரோ உணவில்லாமல் வாழமுடியாது.

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading