05
Mar
நகுலா சிவநாதன்
வெற்றியுடன் உயர்வாய் மகளே!
வேராக கல்விதனை வென்றிட்ட மகளே!
சீரான உயர்வுகளை சந்தித்தே நீ
நேராக...
04
Mar
போரும் அழிவும்
ரஜனி அன்ரன் (B.A) "போரும் அழிவும்" 05.03.2026
போரும் அழிவும் பாருக்குகேடு
போரும்...
04
Mar
ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!
-
By
- 0 comments
வியாழன்கவி 2300!!
ஆளுகின்றான் அடிபணிகிறோம்!!
வாழுகின்ற வாழ்க்கையிலே
வழி நெடுக பயணிப்பான்
ஆளுகின்ற அழுத்தக்காரன்
வீழ்ந்திடுவான் உழைப்பாலே
சோம்பலென்று கிடந்தாலோ
தூரம்...
உயிரான உறவே…
வசந்தா ஜெகதீசன்
உயிரான உறவே…
வெற்றி மிகு வாழ்வில்
வீறு கொள்ளும் சிந்தை
பற்றியே படர்கின்ற
பாதையின் செதுக்கல்
பாசமுடன் காட்டி
நேசமுடன் நிமிர்த்தி
வாழும் வழி சுட்டும்
வரலாற்றுப் புதுமை
தாய்மை என்னும் அன்பே
தரணி முதல் உறவு
தனக்கெனவே வாழத்
தைரியத்தின் உறவு
உயிரான உறவே
உதிரத்தின் கலப்பு
பேசும் மொழி ஆற்றல்
பெருமை நிறை வாழ்வு
வரமெனவே தந்த
உயிரான உறவு
தாங்கி நின்ற துயர்கள்
தலை நிமிர்ந்த கணங்கள்
நேசமுடன் எம்மை
பாசமுடன் ஈன்ற
உயிரான உறவே
நேசமும் நிமிர்வாய்
நிதம் வாழ்க நீவிர்
நன்றி
மிக்க நன்றி
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...