01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
உலக குடும்ப தினம்
உலக குடும்ப தினம்
வாழ்வென்ற பூஞ்சோலை வண்ணமாய் மலர
தாழ்வில்லாச் செயல்கள் தலைவிரித்து ஆடணும்
சூழ்கின்ற வையகத்தில் சுந்தர வாழ்வும்
சுடர்கின்ற புவியிலே நிலைத்துத்தான் நிற்கணும்
குடும்பத்தின் வாழ்விலே குதூகலம் வந்திட
கூடியே வாழ்திடல் தேடியே வரணும்
நாடிய உறவுகள் நன்மைகள் ஆற்றியிங்கு
நன்றாய் வாழ்ந்திட குடும்பமே இன்பமாகும்
இன்பத்தின் இதழ்கள் இனிதே மலர்ந்திட
துன்பங்கள் தூர விலக
இறுக அணைப்பும் இதய பரிமாற்றமும்
குறுகாதிருக்க குடும்பம் உயர்ந்திடணும்
உலக குடும்பதினம் உணர்வாய்ப்பற்ற
உறுதியாய் உன் வாழ்வு
பரிதியாய் விரியட்டும்
நகுலா சிவநாதன் 1807
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...