முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

உழைப்பின் மகத்துவம்

கவி இல (132). 02/05/24
உழைப்பின் மகத்துவம்

மனிதனின் மகத்துவம்
உழைப்பென்றால்
உண்மை உழைப்பு
மேன்மையுடைத்ததாய்

உண்ணும் உணவு
ஒரு கைப்பிடியாயினும்
குடிப்பது கூழாயினும்
உன்னுழைப்பு இருந்திடின்
உலகில் உயர்ந்தவன் நீயன்றோ

மண்ணில் தோண்டி
புதையலெடுத்தாலும்
விண்ணைத்தாண்டி
சாதனை புரிந்தாலும்

ஒரு சாண் வயிற்றுக்காய்
ஓடி உழைத்து
உண்ணும் உணவே
உடலில் செறியும்

கண்ணும் கருத்துமாய்
ஓய்வுன்றி உழைத்திடின்
தொய்வின்றி என்றும்
நிமிர்ந்து நிற்கலாம்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading