மாறிடும் காலநிலை

கவி இலக்கம் 780 மாறிடும் காலநிலை வெயிலின் தாக்கம் மாறிடும் காலம் வெப்பம் தணிந்து கொட்டிய மழையாய் இரண்டு நாளாய் காலை மழையும் இடையிடை...

Continue reading

தெரிந்து கொள்ள முடியா மனம்

ராணி சம்பந்தர் எத்தனை தரம் நடந்து நடந்து கடந்தாலும் ஒருபோதுமே அண்டவெளியை அளக்க முடிவதில்லையே இத்தனை மாந்தரைப் பற்பல தடவை வாழ்வில்...

Continue reading

“என் மனத் தோட்டத்திலே”

நேவிஸ் பிலிப் கவி இல(661)

நம்மிடம் பல குணங்கள் அதில்
சொல்லிட முடியாதது சில
சிந்தைக்கே புரியாதது பல
எண்ணிட நினைக்குமுன்னே
ஏதேதோ நிகழுதங்கே

அறிந்திட வழியுமில்லை
அகற்றிட மருந்துமில்லை
தொடர்ந்நு வலிக்குது நெஞ்சம்
கொஞ்சம் இடம் கொடுத்தால்
மிஞ்சுது அங்கே வஞ்சம்

அதட்டி அடக்கி விட்டால்
அகமும் துடிக்குது
நொந்து நெஞ்சம் துடிக்குது

புத்தியை கொஞ்சம் தீட்டி
ஆராய்ந்து பார்த்ததில்
அறிந்து கொண்டேன்
பகிர்ந்து வாழப் பழகுதலே
அத்தனைக்கும் அக மருந்தென்று
நன்றி,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading