13
Nov
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
13
Nov
” முதல் ஒலி “
ரஜனி அன்ரன் (B.A) “ முதல் ஒலி “ 13.11.2025
ஒற்றை மனிதனின் முனைப்பில்...
13
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
முதல் ஒலி
கனிந்து வந்த முதலொலி நீயே
பணிந்து உரைத்த வார்த்தை தமிழே
நனிசிறந்த தேசத்தின்...
-எல்லாளன்-ச.சி.சந்திப்பு216
“தவிப்பு” ச.சி.சந்திப்பு 216
“அவரவர்க்கு ஆயிரமாய் தவிப்பு
ஆதி முதல் எங்கும் தொடர் இருப்பு
**பாலககனாய் இராம பிரான்
பகிடி என்று செய்த வினை
காவியமாய் துயர் தொடராய் ஆகி
காடு சிறை போர் சீதை தீயில்”
** “மந்தரையின் கூன் முதுகில்
பந்தெறிந்து விளையாட
வந்தவினை கைகேயி ஆகி
வரம் இரண்டால் முடியாட்சி மாறி”
**ஆட்சிக்கட்டில் ஜெயலலிதா ஏறி
ஆசைகூடி நண்பியாலே மாறி
வீட்சி கண்டு கூட்டாக சிறையில்
விதைத்த வினை யால் இன்றும் கறையில்.
**தன் தங்கை காந்தாரி
புண் கண்ணன் மனையான
வஞ்சினத்தால் தாய்மாமன் சகுனி
வரவைத்தான் போரை ஊதி மகுடி.
**கன்னி குந்தி பெத் தெறிய
கர்னன் வாழ்வு திசை தவறி
தம்பி கையால் அம்பு பட்டு சாவு
தவறுகளால் அவரவர்கள் தவிப்பு”
-ப.வை.ஜெயபாலன்-
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...