மாசற்றஉலகே நோயற்றவாழ்வு

இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும் போது
மரநிழல் போதுமே
மண்ணில் பசுமை காற்றில்
தூய்மை எனவே நோய்
நம்மை அண்டாது
தொழிற்சாலை கழிவுகள்
புகைகள் என்பன காற்றில்
கலப்பதை தடுத்தால் 50 %
நாம் நோயில்லூமல் வாழலாம்
கழிவுகளை நீர் நிலைகளில்
கெட்டாமல் அதற்கு ஒதுக்கிய
இடங்களில் ஒதுக்குவோம்
குப்பை கூழங்களை நிலத்தில்
போட்டு எரித்து வளி மற்றும்
மண்ணை மாசாக்காமல் கூட்டெரு
நடவடிக்கையை மேற்கொள்ளலாம்
அபி அபிஷா

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading